sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : டிச 12, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 12, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் கஞ்சா விற்பனை செய்வரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கிடங்கல்(2) பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த முரளி(எ)தவக்களைமுரளி,42; என்பவரை சந்கேத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

இதில் அவரிடம் விற்பனைக்காக 80கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பேரில் டவுன் போலீசார் அவர் மீது வழக்கு பதிவுசெய்து, அவரை கைது செய்து , கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us