sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 27, 2025 04:56 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் முதியவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கலைச் சேர்ந்தவர் உண்ணாமலை, 57; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; உறவினர்கள். நேற்று முன்தினம் உண்ணாமலை வீட்டின் முன் இருந்த 50 பன்றிகளில் 2 பன்றிகளைக் காணவில்லை.

இதை உண்ணாமலை, அங்கிருந்த வெங்கடேசன், சுரேஷ்,19; சந்துரு (எ) பாலகிருஷ்ணன்,19; ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், உண்ணாமலையை திட்டி, தாக்கினர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வெங்கடேசன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us