sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு

/

பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு

பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு

பெயிண்டர் தாக்கு 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 02, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: முன்விரோத தகராறில் பெயிண்டரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து வாலிபரை கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்தவர் மணி, 30; பெயிண்டர். இவர், வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) தீனா, 23; என்பவரின் வீட்டை போலீசுக்கு காண்பித்தார்.

இதனால், ஏற்பட்ட முன்விரோதத்தால், இரு தினங்களுக்கு முன் நடந்து சென்ற மணியை, தீனா, கே.கே., ரோடு பிரசாந்த், 27; நரசிங்கபுரம் முகமது அனிபால், 30; வி.மருதுார் திவாகர், 24; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினர்.

இது குறித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் பிரசாந்த் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து தீனாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us