/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு
ADDED : ஆக 21, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; மது குடித்தபோது வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்தவர் துளசி, 26; இவர், தனது நண்பர்களான கண்டமானடியை சேர்ந்த சம்பத், 22; சக்திவேல், 20; ஆகியோருடன் சேர்ந்து, ஜானகிபுரம் பனந்தோப்பு அருகில் மது குடித்தார்.
அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறில், சம்பத், சக்திவேல் ஆகியோர் சேர்ந்து துளசியை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பத், சக்திவேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.