sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு

/

கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு

கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு

கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஏப் 12, 2025 05:31 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடனை கேட்டு திட்டி, தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருவெண்ணயெநல்லுார் அடுத்த தொட்டிக்குடிசை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ரமேஷ், 32; செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர், புதுச்சேரி பரிக்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசி,45; என்பவரிடம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதில், 44 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் கொடுத்துள்ளார். மீதி 6000 ரூபாய்க்கு பதில் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டு துளசி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து ரமேைஷ திட்டி, தாக்கியுள்ளனர். புகாரின் பேரில், துளசி மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us