sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஏப் 28, 2025 04:54 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த சுந்தரவாண்டியைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு மனைவி மகேஸ்வரி, 43; சில மாதங்களாக, விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் தங்கியுள்ள இவரிடம் எம்.புதுாரை சேர்ந்த ராம்குமார், 45; என்பவர் 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். நகை மற்றும் பணத்தை திருப்பிக்கேட்ட மகேஸ்வரியை, ராம்குமார் திட்டி, தாக்கினார்.

புகாரின் பேரில், ராம்குமார் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us