sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : செப் 28, 2025 03:44 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்,: குடிபோதையில் தாய், சகோதரனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

வானுார் அடுத்த ஆகாசம்பட்டு சீனுவாசன் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொம்மி, 52; இவர்களது மூத்த மகன் வீரப்பன், 30; இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தாய் பொம்மியிடம் புதிய வீடு கட்டுவது தொடர்பாக கேட்டு தகராறு செய்து, தாக்கியுள்ளார். தட்டிக்கேட்ட அவரது தம்பி விக்னேஷ், 28; என்பவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தார்.

படுகாயமடைந்த இருவரும், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின் பேரில் வானுார் போலீசார் வீரப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us