sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

/

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : மார் 16, 2024 11:41 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.

ஆரோவில் அடுத்த பூத்துறை கருமகாரிய கொட்டகையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் சென்று, அங்கு சூதாடிய, பூத்துறை மகேந்திரன், 32; சிவராஜ், 31; ஹரிஹரன், 27; ஜெயச்சந்திரன், 27; செந்தில், 35; ஆகியே 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us