sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

/

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூலை 24, 2025 09:50 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; கூலி தொழிலாளியை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த வி.அகரத்தை சேர்ந்தவர் சதீஷ், 40; கூலி தொழிலாளி. இவர், கடந்த 20ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தெருக்கூத்து பார்க்க சென்றார்.

அப்போது, அவரது உறவினர் சங்கர், 48; என்பவர், அவரை விழாக்குழுவில் உறுப்பினராக சேர்க்கைவில்லை எனக்கூறி சதீஷிடம் தகராறு செய்து தாக்கி மிரட்டல் விடுத்தார்.

வளவனுார் போலீசார், சங்கர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us