sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நுாற்றாண்டு தேரோட்டம்

/

நுாற்றாண்டு தேரோட்டம்

நுாற்றாண்டு தேரோட்டம்

நுாற்றாண்டு தேரோட்டம்


ADDED : ஆக 08, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 08, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் பீமநாய்க்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிற்பகல் 2:00 மணியளவில் நடந்த தேரோட்டத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்து, கோவில் நுாற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார். மாலை 6:00 மணியளவில் தொட்டில் செடல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் வசந்தா அன்பரசு, அறங்காவலர் குழு தலைவர் புருேஷாத்தமன், அறங்காவலர்கள் ஸ்ரீதர், ரேணுகா குபேரன், அர்ச்சகர்கள் சந்திரசேகர அய்யர், ஆனந்த் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us