ADDED : ஏப் 09, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தட்சசீலா பல்கலைக்கழக டீன் டாக்டர் தீபா, மனவளக்கலை பேராசிரியர் ஆசைத்தம்பி மழலையர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் பங்கேற்ற மழலையர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.