sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கெங்கபுரத்தில் தேர் திருவிழா  

/

கெங்கபுரத்தில் தேர் திருவிழா  

கெங்கபுரத்தில் தேர் திருவிழா  

கெங்கபுரத்தில் தேர் திருவிழா  


ADDED : மே 17, 2025 11:36 PM

Google News

ADDED : மே 17, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.

வளத்தி அடுத்த கெங்கபுரம் கிராமத்தில் உள்ள பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 11ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது. தினசரி இரவு சுவாமி வீதி உலா நடந்தது. 7 வது நாளான நேற்று திருத்தேர் திருவிழா நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.மாடவீதி வழியாக தேர் வலம் வந்தது. ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us