/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் சிறுவர் பூங்கா திறப்பு
/
விழுப்புரத்தில் சிறுவர் பூங்கா திறப்பு
ADDED : ஜன 03, 2026 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் நகரத்திற்கு உட்பட்ட 8 வது வார்டு முத்தோப்பு பகுதியில் பொதுமக்கள், சிறுவர்கள் பயன்பெறும் வகையில், கவுன்சிலர் பத்மாவதி பாஸ்கரன் முயற்சியில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை அ.தி.மு.க., நகர செயலாளர் (வடக்கு) ராமதாஸ் திறந்து வைத்தார்.
இதில், கவுன்சிலர் ராதிகா செந்தில், முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார் உட்பட வடக்கு நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

