/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ்
/
ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ்
ADDED : டிச 27, 2024 06:57 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார்.
இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கொண்டு மாணவர்கள் கிறிதுஸ்மஸ் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடநத்தினர். ஸ்ரீரங்க பூபதி பொறியியல், நர்சிங், பார்மசி, பி.எட்., எம்.எட்., கலை அறிவியல், ஆசிரியர் பயிற்சி, இன்டர்நேஷனல் சி,பி.எஸ்.இ., பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.