sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி மாயம்  

/

கல்லுாரி மாணவி மாயம்  

கல்லுாரி மாணவி மாயம்  

கல்லுாரி மாணவி மாயம்  


ADDED : செப் 05, 2025 07:57 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி மெயின்ரோட்டை சேர்ந்த சர்தார் என்பவரது மகள் ஷர்மிளா,19: விழுப்புரம் அரசு எம்.ஜி.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில் சமூக பணி படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2 ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. விக்கிரவாண்டி போலீசில் தந்தை சர்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர் .






      Dinamalar
      Follow us