தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஜூன் 05, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளவனுார் அடுத்த சிறுவந்தாடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தர், 47; இவரது மகள் சுசி, 19; இவர், விக்கிரவாண்டி அருகே தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2ம் தேதி கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us