தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஜூன் 11, 2026 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த சோழகனுாரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரமா, 19; விழுப்புரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us