UPDATED : அக் 08, 2026 08:45 PM
ADDED : அக் 08, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சசிகலா, 17; விழுப்புரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். நேற்று காலை வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த அவரை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
