UPDATED : செப் 02, 2026 04:33 PM
ADDED : செப் 02, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த வேம்பியை சேர்ந்த ஏழுமலை மகள் தீபிகா ,18; இவர் பேரணியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி. காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த, 1 ம் தேதி காலை கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது பற்றி தாய் அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.
