தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி

 மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி

 மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி


ADDED : செப் 27, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி நடந்தது.

முட்டத்துாரில் நமது சிலம்பம் அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்., பொது நல டிரஸ்ட் சார்பில் நடந்த போட்டிக்கு சிலம்பம் அறக்கட்டளை நிறுவனர் சுரேந்தர் சண்முகம் தலைமை தாங்கினார். முட்டத்துார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், தங்களது தனி திறன்களான களிமண் ஓவியம், கைவினை பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கி படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேவா பாரதி சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார், பொருளாளர் சரவணன், டிரஸ்ட் நிறுவனர் சிவசக்தி ஆகியோர் பரிசு வழங்கினர். சேவை கரங்கள் ஒருங்கிணைப்பாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us