தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 03, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையில் மண் குவியல்


கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே நான்கு வழிச்சலையில் நீண்ட துாரம் சிமென்ட் சாலையில் குவிந்த மண்ணால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.

மதி சங்கர், வார்டு உறுப்பினர், கண்டமங்கலம்.

காட்சிப் பொருளான ைஹமாஸ்


திருவண்ணாமலை - சேத்பட் மெயின் ரோட்டில் மேல்செவலாம்பாடி கூட்ரோடில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருாளக உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமு, மேல்செவலாம்பாடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us