தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 14, 2024 08:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 08:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாய் தொல்லையால் அச்சம்


விழுப்புரம், தேவநாத சுவாமி நகர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

- சதீஷ், விழுப்புரம்

பள்ளிகளுக்கு வாயில் கேட் தேவை


அவலுார்பேட்டையில் உள்ள துவக்கப் பள்ளிகளில் வாயில் கேட் இல்லாததால் இரவில் குடிபிரியர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்துகின்றனர்.

- சீராளன், அவலுார்பேட்டை

கழிவுகள் தேங்கி துர்நாற்றம்


விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் செல்லும் கோலியனுாரான் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து துர்நாற்றம் வீசுகிறது.

-மோகன், விழுப்புரம்.

குடிநீர் சீராக கிடைக்குமா?


மேல்மலையனுார் அடுத்த கடப்பனந்தல் மேட்டுத் தெருவில் மேடான பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சப்ளை கிடைப்பதில்லை.

-வெங்கடாசலம், கடப்பனந்தல்.

இருளில் மூழ்கிய சாலை


மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் - தோப்பு கிராமத்திற்குச் செல்லும் வழியில் மின் விளக்குகள் இன்றி இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.

- வெங்கட்தாஸ், கோ.தோப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us