தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 25, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நோய் பரவும் அபாயம்


திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மாடுகளை கட்டி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

-ஜான்சன், திண்டிவனம்.

பயணிகள் பாதிப்பு


திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், மரக்காணம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் சுத்தம் செய்யாமல் உள்ளதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

-ராஜேஸ்வரி, திண்டிவனம்.

மின் விளக்கு அமைக்கப்படுமா?


சாத்தாம்பாடி கிராமத்தில் முஸ்லிம்கள் இடுகாடு பகுதியில் மின் விளக்கு வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சர்தார், சாத்தாம்பாடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us