நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய் தொல்லையால் அச்சம்
விழுப்புரம், தேவநாதசுவாமி நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் இரவில் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
- தேவநாயகி, விழுப்புரம்.
பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
- கண்ணன், கீழ்பெரும்பாக்கம்.