தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : நவ 03, 2024 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 11:12 PM

Follow on Google
அ நிறம் | அளவு

குரங்குகள் பிடிக்கப்படுமா?

திண்டிவனம் நகர பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் குரங்குகளைப் பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், திண்டிவனம்.

மேம்பாலத்தின் கீழ் மாடுகள்

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் மாடுகளை கட்டி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

-சாம்ராஜ், திண்டிவனம்.

குண்டும் குழியுமான சாலை

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூரிலிருந்து உடும்பன்தாங்கல் பகுதிக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

-மாயன், கோவில்புரையூர்.

குரங்குகள் பிடிக்கப்படுமா?

திண்டிவனம் நகர பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் குரங்குகளைப் பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடேசன், திண்டிவனம்.

மேம்பாலத்தின் கீழ் மாடுகள்

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் மாடுகளை கட்டி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சாம்ராஜ், திண்டிவனம்.

குண்டும் குழியுமான சாலை

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூரிலிருந்து உடும்பன்தாங்கல் பகுதிக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

மாயன், கோவில்புரையூர்.

குப்பை மூட்டைகளால் துர்நாற்றம்

கள்ளக்குறிச்சி ராஜா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே நான்கு நாட்களாக குப்பை மூட்டைகள் அகற்றப்படாததால் வீசும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஹரிகரன், கள்ளக்குறிச்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us