தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 11, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதாரமற்ற கழிவறை


அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களை கொண்டு வரும் கிராம விவசாயிகள் நலன் கருதி கமிட்டியில் உள்ள கழிவறைகள் சுகாதார முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரத், கோட்டப்பூண்டி.

அரசு அலுவலகம் முன் குப்பை குவியல்


கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் புறவழிச் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us