தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 23, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டும் குழியுமான சாலைகள் விழுப்புரம், மகாராஜபுரம் மகாதேவன் நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகள் பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது.

- சிரஞ்சிவி, விழுப்புரம். போதை ஆசாமிகள் ரகளை கோலியனுார், கூட்ரோடு அருகே வாகனங்கள் செல்லாமல் உள்ள சாலையில் மது பிரியர்கள் குடிப்பதால் அவ்வழியே இரவில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

- சந்தோஷ், கோலியனுார். வீணாக எரியும் தெருவிளக்கு குச்சிப்பாளையத்தில் தெருவிளக்குகள் பகல் நேரங்களிலும் வீணாக எரிவதால் மின்சாரம் வீணாகி வருகிறது.

- சூசையப்பன், குச்சிப்பாளையம். போதையில் கூச்சலிடும் இளைஞர்கள் விழுப்புரம் ரயில்வே குடியிருப்பில் குடித்து விட்டு வாகனம் ஓட்டி கூச்சலிட்டு செல்லும் இளைஞர்களால் அங்குள்ள பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

- செவ்வந்தி, விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us