தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : பிப் 23, 2024 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி அடுத்த பாலப்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவகாந்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி, கடந்த 21ம் தேதி காலை கரிக்கோலம் நடந்தது. மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜையும், இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 108 திரவிய ஹோமமும், 10:00 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 10:20 மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மூலஸ்தான சிவகாந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடந்தது.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us