தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசியலமைப்பு தினம் மாணவர்கள் உறுதிமொழி

 அரசியலமைப்பு தினம் மாணவர்கள் உறுதிமொழி

 அரசியலமைப்பு தினம் மாணவர்கள் உறுதிமொழி


ADDED : நவ 27, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசமைப்பு நாளையொட்டி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை ஏற்றதன் நினைவாக, ஆண்டு தோறும் நவ.26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு தினமாக நாடு முழுதும் கடைபிடித்து வருகிறோம். இதன்படி, நேற்று தமிழகம் முழுதும் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சார்பில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அரசியலமைப்பு தினத்தையொட்டி, அதன் முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர். வழக்கறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us