தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு

 டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு

 டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு


ADDED : மார் 08, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சேனாதிபதி. இவரது நிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் நேற்றிரவு மர்மநபர்கள் 100 கிராம் காப்பர் கம்பி மற்றும் ஆயிலை திருடிச்சென்றுள்ளனர்.

இது குறித்து மகாராஜபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் மணிகண்டன், 41; கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us