தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது


ADDED : செப் 22, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கிணற்றிலிருந்து காப்பர் ஒயர் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த குயவன்காடு வெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன், 65; விவசாயி. இவரது நிலத்தில் உள்ள பம்ப் செட்டிலிருந்து, கிணற்றில் உள்ள மின் மோட்டாருக்கு போட்டிருந்த, 52 மீ., காப்பர் ஒயரை, கடந்த 1ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், காப்பர் ஒயர்களை திருடிய ஒட்டன்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பாபுவை, 32; காணை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து காப்பர் ஒயரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us