sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'

/

 விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'

 விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'

 விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'


ADDED : ஜன 20, 2026 04:42 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே, ஜானகிபுரத்தில், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கான புறவழிச்சாலை துவங்குகிறது.

இங்கு, சென்னை - திருச்சி மார்க்கத்திற்கு ஒரு மேம்பாலமும், நாகப்பட்டினம் மார்க்கத்திற்கு ஒரு மேம் பாலமும், விழுப்புரம் - திருச்சி மார்க்கத்திற்கு ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன.

இந்த மேம்பாலங்கள் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சென்னை - திருச்சி மார்க்க மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் போடப்பட்டுள்ள, 'கான்கிரீட் டெக்'கில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விரிசல் பகுதி மீது, டூ - வீலரில் பயணிப்போர், நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்கவும், பாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும் வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us