தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்ணிடம் செயின் பறிப்பு 

 பெண்ணிடம் செயின் பறிப்பு 

 பெண்ணிடம் செயின் பறிப்பு 


ADDED : செப் 30, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: இளம் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம், சுரேஷ் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கலையரசி, 38; இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் அதே பகுதியில் நகராட்சி மின் தகன மையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், கலையரசியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை அறுத்துக்கொண்டு தப்பினர்.

கலையரசி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us