தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு


UPDATED : அக் 07, 2026 09:02 PM

ADDED : அக் 07, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 09:02 PM ADDED : அக் 07, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி பாஞ்சாலி, 63;

இவர், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் இருந்து வேகமாக ஓடி வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த 16 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து செயின் பறித்து தப்பிசென்ற, மர்ம நபரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us