sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

/

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்


ADDED : செப் 07, 2011 10:52 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை:கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 5ம் தேதி மாலை 6 மணிக்கு தீ மிதி உற்சவ நிகழ்ச்சியில் சுற்றுப் பகுதியினர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us