/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வினோத் ஜூவல்லரியில் குவியும் வாடிக்கையாளர்கள்
/
வினோத் ஜூவல்லரியில் குவியும் வாடிக்கையாளர்கள்
ADDED : ஏப் 27, 2025 04:43 AM

விழுப்புரம்: அட்சய திருதியை முன்னிட்டு, விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
விழுப்புரம் காமராஜர் வீதியில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நகைக்கடையாக ஸ்ரீ வினோத் ஜூவல்லரி உள்ளது. இங்கு, அட்சய திருதியையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு துவங்கியுள்ளது.
மேலும், அட்சயதிருதியைக்காக புதுப்புது டிசைன்களில் நகைகள் வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து 916 ஹால்மார்க் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசு, பாத்திரங்களுக்கு செய்கூலி இல்லை.
மேலும், அதிரடியாக யாரும் தர முடியாத அளவில் மிக மிக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு 11 மாதங்கள் சுலப தவணையில் 1000, 2,000, 5,000, 10 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் நகை சேமிப்பு திட்டங்கள் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் செலுத்தும் பணம், சேமிப்பு திட்டங்களை போல் ரொக்கமாக இல்லாமல் அன்றைய தேதியின் மதிப்பில் தங்கமாக வரவு வைக்கப்படுகிறது. 916 கே.டி.எம்., ஹால்மார்க் நகைகளாக செய்கூலி, சேதாரம் இன்றி பெற்று கொள்ளலாம். தவணை தொகையை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளது.
இந்த திட்டத்தில் சேரும் அனைவருக்கும் 2வது மாதம் சிறப்பு பரிசு உள்ளது. அட்சய திருதியையொட்டி, வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் முன்பதிவு செய்ய முந்தும்படி உரிமையாளர்கள் பாபுலால், வினோத்குமார், ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளனர்.