sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 டார்லிங் புதிய ஷோரூம் விழுப்புரத்தில் திறப்பு விழா

/

 டார்லிங் புதிய ஷோரூம் விழுப்புரத்தில் திறப்பு விழா

 டார்லிங் புதிய ஷோரூம் விழுப்புரத்தில் திறப்பு விழா

 டார்லிங் புதிய ஷோரூம் விழுப்புரத்தில் திறப்பு விழா


ADDED : டிச 20, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வரும் 'டார்லிங்' நிறுவனம், விழுப்புரத்தில் பிரமாண்ட கிளையை திறந்துள்ளது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள புதிய கிளையை, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர், 'டார்லிங்' நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடசுப்பு தலைமையில், சிறப்பு விருந்தினர் விழுப்புரம் எஸ்.பி., சரவணன் திறந்து வைத்தார்.

விழுப்புரம் நகராட்சி கமிஷனர் வசந்தி கண்ணப்பன், சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பிரேம்நாத், விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் பிரகாஷ், ஆடிட்டர் ராஜேஷ்குமார், ஸ்ரீமகாலட்சுமி கன்ஸ்ட்ரக் ஷன் மோகன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

விழாவில், டார்லிங் நிர்வாகிகள் நவராஜ முருகன், முரளி, நவீன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய கிளை திறப்பு விழா சலுகையாக வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் மற்றும் பர்னிச்சர் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us