/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தவ்ஹீத் ஜமா அத் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தவ்ஹீத் ஜமா அத் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இந்தியாவில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சல்மான் பார்சி தலைமை தாங்கினார். பொருளாளர் அப்துல் லத்தீப் வரவேற்றார். துணை செயலாளர்கள் அப்துல் ஹை, அன்சாரி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் யாசிர் கண்டன உரையாற்றினார்.
துணைத் தலைவர் முகமது இலியாஸ், துணைச் செயலாளர் பாரீஸ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் இப்ராகீம் நன்றி கூறினார்.