sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆர்ப்பாட்டம்

/

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 01, 2024 11:43 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழக கவர்னரை கண்டித்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு நாராயணசாமி, விஜயராகவன், பொது செயலாளர் விஸ்வநாதன், எஸ்.சி., துறை மாவட்ட தலைவர் சேகர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், அசாம் மாநிலத்தில் காங்., தலைவர் ராகுல் யாத்திரையில் வாகனம் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வை கண்டித்தும், காந்தியை பற்றி அவதுாறாக பேசிய கவர்னர் ரவியை கண்டித்தும் பேசினர்.






      Dinamalar
      Follow us