தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 23, 2025 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: சாலை பணியை துவங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி அடுத்த கயத்துாரைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கயத்துாரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொண்டு நிறுத்தப்பட்ட பேவர் பிளாக் சாலை பணியை துவக்க வேண்டும்.

கால தாமதம் செய்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us