ADDED : நவ 02, 2026 08:15 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் போக்குவரத்து பணிமனை முன் வி.சி., கட்சியின் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்துத் தொழிலாளர் விடுதலை முன்னணி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மண்டல பொதுச்செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கிளை மேலாளர் இலகுவான பணிகளை ஒதுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பேரவை நிர்வாகிகள் ரமேஷ்பாபு, விஜயகுமார், பத்தியநாதன், கிருஷ்ணன், கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
