தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம்: மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாமில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர் கல்யாணி, பட்டிமன்ற பேச்சாளர் தமிழ் வேந்தன், முதுகலை தமிழாசிரியை அஞ்சலாட்சி பழனி சிறப்புரையாற்றினர்.

சென்னகுணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி, துணைத்தலைமை ஆசிரியர் நாகராஜ், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us