தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : பிப் 01, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார் .

விக்கிரவாண்டி ஒன்றியம் ஆசூர் கிராமத்தில் 15 வது மான்ய நிதியிலிருந்து 39.68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் துணை சுகாதார நிலையம் ,எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதி 9.77 லட்சம் மதிப்பில் காலனி பகுதியில் கட்டப்படும் புதிய நியாய விலை கட்டடத்தை புகழேந்தி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம் ,ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை ,பி.டி.ஓ.,க்கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரவிதுரை,ஜெயபால்,ஒன்றிய கவுன்சிலர்கள் இளங்கோ,செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us