/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உபாசனா மையத்தில் பக்தி பாடல் நிகழ்ச்சி
/
உபாசனா மையத்தில் பக்தி பாடல் நிகழ்ச்சி
ADDED : நவ 03, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் உபாசனா மையத்தில் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.
ஆரோவில்லில் உபாசனா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், ஆரோவில் வாசிகளுக்கு விளக்கு போடுதல் மற்றும் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி பக்தி பாடல்களை பாடினார். திரளானோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உபாசனா நிறுவனர் உமா பிரஜாபதி செய்திருந்தார்.