sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி--வினா போட்டி

/

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி--வினா போட்டி

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி--வினா போட்டி

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி--வினா போட்டி


ADDED : ஜன 24, 2025 10:33 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம், ; ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டி நடந்தது.

தினமலர் நாளிதழ் பட்டம் இதழ் எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொது அறிவை வளர்க்கும் பொருட்டு வினாடி-வினா போட்டியை 'தினமலர் - பட்டம்' இதழ் நடத்தி வருகிறது.

இதன்படி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் நடந்த போட்டியில் 250 மாணவ, மாணவிகள் தகுதித் தேர்வு எழுதினர். அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

பள்ளி முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

போட்டியில் பங்கேற்ற 8 அணியை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us