sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலத்தில் 'தினமலர் -பட்டம்' வினாடி - -வினா போட்டி

/

மயிலத்தில் 'தினமலர் -பட்டம்' வினாடி - -வினா போட்டி

மயிலத்தில் 'தினமலர் -பட்டம்' வினாடி - -வினா போட்டி

மயிலத்தில் 'தினமலர் -பட்டம்' வினாடி - -வினா போட்டி


ADDED : ஜன 24, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் -- பட்டம்' சார்பில் வினாடி -வினா போட்டி நடந்தது.

'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொது அறிவை வளர்க்கும் பொருட்டு வினாடிவினா போட்டியை நடத்தி வருகிறது.

பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது.

மயிலம் சிவப்பிரகாசகர் பள்ளியின் செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தினமலர் நினைவு கேடையம், மெடல், சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தலைமை ஆசிரியர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். வினாடி- - வினா போட்டியில் மூன்று சுற்று முடிவில் மாணவர்கள் 2 பேர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் பங்கேற்ற 8 அணி மாணவ மாணவியருக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us