sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தி.மு.க.,- அ.தி.மு.க., போட்டி கோஷம்

/

தி.மு.க.,- அ.தி.மு.க., போட்டி கோஷம்

தி.மு.க.,- அ.தி.மு.க., போட்டி கோஷம்

தி.மு.க.,- அ.தி.மு.க., போட்டி கோஷம்


ADDED : ஜூலை 30, 2011 12:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நடந்தது.

கூட்டத்தை துவக்கி வைத்த சேர்மன் பூபாலன்(தி.மு.க.,) பேசகையில், நகராட்சி அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப் பாததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதனையடுத்து தி. மு.க.,- பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளியேறினர். அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெங்கடேசன், அப்பாஸ்மந்திரி குறுக்கிட்டு, 58 மாதங்களாக காலி பணியிடங்கள் குறித்து சேர்மனுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பினர். கூட்டத்திலிருந்து வெளி யேறிய தி.மு.க.,- அ.தி. மு.க., கவுன்சிலர்கள் அலுவலக வாயிலில் நின்ற படி போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us