ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., மனைவி யோகா பயிற்சியளித்தார்.
மரக்காணம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அரிதாஸ் மனைவி ஜெயா, யோகா பயிற்சி அளித்தார். அரிதாஸ் எம்.எல்.ஏ., தலைமை ஆசிரியர் சீனுவாசன், மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவரத்தினம், அ.தி.மு.க., நகர செயலாளர் கணேசன் உடனிருந்தனர்.