sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாராயம் விற்ற 7 பேர் கைது

/

சாராயம் விற்ற 7 பேர் கைது

சாராயம் விற்ற 7 பேர் கைது

சாராயம் விற்ற 7 பேர் கைது


ADDED : ஜூலை 19, 2011 12:29 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி உட்கோட்ட பகுதியில் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தினர்.

இதில் அண்ணா நகர், சின்னசேலம், மேல்மொழியாம்பட்டு, தாழ்வெள்ளளார், மண்மலை உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்றதாக ஏழுமலை, ராமசாமி, அண்ணாமலை, சின்னதம்பி, முத்துசாமி, ரமேஷ், மொட்டையன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 650 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.








      Dinamalar
      Follow us