/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி
/
டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி
ADDED : ஆக 23, 2011 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மோதியதில் கூலி
தொழிலாளி இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த
கொண்டசமுத்திரபாளையத்தை சேர்ந்தவர் முருகன்,40.
இவர் கடந்த 21ம் தேதி மாலை இதே ஊரைச் சேர்ந்த சிவக்குமாருடன் மொபட்டில்
அமர்ந்து சென்றார். அப்போது பின் னால் வந்த டிராக்டர் மோதி யதில் முருகன்
சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மகாதேவன்
வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.